கடந்த ஞாயிறு கடலூர் சுரேஷ் பாபுவை கோயம்புத்தூரில் சந்தித்தேன்நீண்ட நாளாக தொடர்புகொள்ளமுடியாமலும் சிங்கப்பூரில் இருப்பதாகவும் நம்பப்பட்ட யோகேஷ் விருதுனகரில்தான் உள்ளான். பிறகு பஞ்சர் மாமாவின் மூலம் EEE ஓட்டை பல்லன் செல்வகுமாரையும் தொடர்பு கொண்டேன். செல்லப்பனுடன் தொடர்பு கொண்டபோது வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளான்.
இந்த வாரம் நிச்சயம் எனக்கு மட்டுமல்ல, பழைய நண்பர்களின் தொடர்பு எண்கள் கிடைத்தது வுங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகின்றேன். நண்பர்கள் மறக்க நினைத்தாலும் அல்லது தொடர்பு கொள்ள முடியவில்லையே என வருத்தப்பட்டாலும், நிச்சயம் ஏதேச்சையாகவோ, யார் மூலமமாவது அறிந்துகொள்ளப்பட்டு நம் நட்பு நிச்சயம் பலப்படும் என்று கடந்த காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.