நாம் தான் அடிக்கடி நண்பர்களோடு அலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொண்டு வருகிறோமே! பிறகு என்ன நீண்ட நாட்களுக்குப் பிறகு என நினைக்கிறீர்களா?
வேறொன்றுமில்லை நீண்ட நாட்களாக நண்பர்கள் பலரும் தேடிக்கொண்டிருந்த JP எனும் ஜெயப்ரகாசை கண்டுபிடித்ததுதான். கண்டுபிடித்தோம் என்பதை விட அவன் நம்மை கண்டுகொண்டான் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட நம்மோடு படித்தவர்கள் பலரும் இன்று நமது தொடர்பு எல்லைக்குள் இருக்கிறார்கள். அதிலே இடையில் தொலைந்து போன ஒருவன் அதே போல வந்து நமது நட்பு வட்டத்திலே இணைந்திருக்கிறான். மகிழ்ச்சியான விசயமாகும்.
ஜெயப்ரகாஷ்
9344343367