நமது பாசத்திற்குரிய நண்பன் ரவிசங்கர் தனது திருமணத்திற்கு வருமாறு நண்பர்கள் யாவரையும் நெல்லை சீமைக்கு அழைக்கிறார். தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.
நாம் EICT ஐ கடந்து வந்து 10 வருடங்கள் ஆகின்றது. அனைவரும் ஒன்று கூடி சந்திக்கும் வாய்ப்பினை எதிர்பார்த்து நண்பர்கள் பலரும் காத்திருக்கிறார்கள். அதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். கண்டிப்பாக கலந்துகொள்ள முயலுவோம்.
இடம்: திருநெல்வேலி
நாள்: 01/06/2012