Sunday, November 17, 2013

"கேட்டியா மக்கா"

பாசத்திற்குரிய நண்பர் "கே.பி." என்ற கிருஷ்ணபிரகாஷ் தனது திருமணத்திற்கு நண்பர்கள் யாவரையும் அன்புடன் அழைக்கிறார். 

குற்றாலக் குளியலோடு குதூகலாமாய் திருமண விழாவிலே கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்த வருகை தருவோம்.

நாள்: 06. 12. 2013
இடம்: இடைகால், தென்காசி