Tuesday, June 17, 2008

Get-together

நமது நண்பர்கள் அனைவரும் ஹோசூரில் ஜூலை 30 ஆம் நாள் சந்திக்கலாம் என முடிவு செய்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்தததே. இந்த சந்திப்பில் பங்கஜ் குமார், சுதாகர், பொன்ராஜ், கிங்க்ச்டன், லிபின், பிரசன்னா, சுபினர், ரவி சங்கர் ஆகியோர் வருவது உறுதியாகியுள்ளது. மேலும் பஞ்சர் மணி & முத்துராஜ் வருவார்கள் என ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
படிப்பு முடிந்து ஆறு வருடங்கள் கழித்து இந்த சந்திப்பு நிகழ்வதால் அனைவரையும் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளோம். இது குறித்து ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பங்கஜ்குமாரையோ அல்லது சிரிலையோ தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன் சிறில்

No comments: