Monday, March 16, 2009

நண்பர்களுக்கு ஓர் முன்னறிவிப்பு

நண்பர்களே!
நான் சுதாகர், எனக்கு ஜூலை 2 ஆம் நாள் திருமணம். என்னடா இவன் இவ்வளவு சீக்கிரமா சொல்றாநேனு பார்க்கீங்களா! பெரும்பாலும் நமது நண்பர்கள் அனைவரும் உடனடியாக விடுமுறை எடுக்க இயலாத சூழ்நிலை நிலவுவதாலும், நண்பர்கள் அனைவரையும் பார்க்கனும்னு ஆவலாக உள்ளதாலும், முன்னமே சொல்கிறேன். இப்பவே லீவு எடுக்க தயாராகுங்கள். கட்டாயம் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அனைவரும் வந்துருங்க. இப்பவே சொல்லிட்டேன், எவனும் மறந்துட்டேன்னு சொன்னா கெட்ட கோவம் வரும் பார்த்துக்கோங்க.
E-mail: suda80@rediffmail.com
பாசத்துடன்,
சிங்கப்பூரிலிருந்து
சுதாகர்.

No comments: