Saturday, June 13, 2009

அன்போடு அழைக்கின்றேன்


நண்பர்களே எனது திருமண அழைப்பிதழை நமது தொடர்பு ஊடகம் வழியாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தபாலில் அனுப்புவதற்கு நேரம் இல்லாததால் இதன் மூலம் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றேன். தவறாது கலந்துகொள்ளுங்கள் என அன்போடு அழைக்கின்றேன். கூடிய விரைவில் அலைபேசி வழியாக உங்களை தொடர்பு கொள்கின்றேன். இந்த நாள் நாம் மீண்டும் கூடி, நம் நினைவுகளை பகிர்ந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நம்புகின்றேன்.
உங்கள் வரவை எதிர் நோக்கி,
நண்பன் சுதாகர்.

No comments: