நண்பர்கள் அனைவரும் திருமண வயதையடைந்து, தங்கள் வாழ்க்கை திருப்திகரமான வகையில் செல்வதாக நினைக்கும் தருவாயில்; தங்களை இல் வாழ்க்கையில் இணைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக பாசத்திற்குரிய நண்பன் அண்டன் தீபராஜாவும் வரும் திசம்பர் திங்கள்13 ஆம் நாள் திருமண பந்தத்தில் இணைகிறான்.
நீண்ட நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கும் காரணத்தை நீங்கள் உணர்வீர்கள். ஆம் நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையின் பேரில்தான் நமது நண்பர்கள் தங்களை திருமணத்திற்கு அழைக்கிறார்கள். அதனை உணர்ந்து திசம்பர் 13 வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளாமல் தவறாது கலந்துகொள்ள பாசமுடன் அழைக்கிறான் நண்பன் அண்டன் தீபராஜ்.
அலைபேசி: 9994979813
மின்னஞ்சல்: antondeeparaj@gmail.com /antondeeparaj@yahoo.com

No comments:
Post a Comment