Saturday, December 4, 2010

எட்வின் நாகர்கோவிலுக்கு அழைக்கிறார்...............

அன்புமிக்க நண்பர்களே,
இவ் (கல்யாண) வருடத்தின் திசம்பர் 17 ஆம் நாள், நமது பாசத்திற்குறிய நாஞ்சில் நாட்டு நண்பன் எட்வின் ஜெபசிங், ஜெனிலா எனும் மங்கையின் கரம் பற்றுகிறார். அம்மகிழ்வான தருணத்திலே நம் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.

குமரிக் கரையோரமிருந்து நமக்கு வரும் (அனேகமாக) முதல் திருமண அழைப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். 

எனவே தவறாது கலந்து கொள்ள விழைவோம்.



 

இடம்: மருதூர் குறிச்சி, மார்த்தாண்டம் சாலை, கன்னியாகுமரி மாவட்டம்.
மின்னஞ்சல்: edwinjosephr@gmail.com  தொடர்புக்கு: 96291 54838 

No comments: