Monday, August 15, 2011

திருவண்ணாமலைக்கு தயாராவோம்...

நண்பர்களே,
நமது அன்பிற்குரிய திருவண்ணாமலை ச்ச்சுகினியா வசந்த் தனது திருமணத்திற்கு EICT அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.

செப்டம்பர் 2 ஆம் நாள் திருமணத்திற்கு, இம்மாதம் 28 ஆம் நாள் தான் குவைத்திலிருந்து திரும்புவதால், அனைவரிடமும் அலைபேசியில் அழைப்பது சற்றே இயலாத காரியமாக இருப்பதாலும் இதனையே நேரடி அழைப்பாக எண்ணி திருவண்ணாமலைக்கு தனது திருமணத்திற்கு வருமாறு அழைக்கிறார்.

திருமணத்திற்கு வருகை புரிபவர்களுக்கு மூன்று நட்சத்திர ஓட்டலில் அறையும் (A/C) ,இரண்டு டாட்டா சுமோவும் (A/C) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; என்பதனையும் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.


திருமண நாள்: 02 /09 /2011
இடம்: திருவண்ணாமல

தொடர்புக்கு: vasanth_rr@yahoo.com






No comments: