எங்கள் இனிய நண்பன் ஆண்டன் தீபராஜ் இன்று இல்வாழ்கையில் தம் துணையுடன் நல்வாழ்கையை தொடங்க போகிறார். அவருக்கு எங்கள் நல்வாழ்த்துகள்.
என்றும் இன்று போல் இனிதாய், சிறப்பாய்,சகல செல்வத்தோடும் வாழ வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
கார்த்திக் குமார் மற்றும் வர இயலாத நண்பர்கள்.
1 comment:
I add my wishes too
Post a Comment