Sunday, December 13, 2009

திருமண நல்வாழ்த்துக்கள்!

எங்கள் இனிய நண்பன் ஆண்டன் தீபராஜ் இன்று இல்வாழ்கையில் தம் துணையுடன் நல்வாழ்கையை தொடங்க போகிறார். அவருக்கு எங்கள் நல்வாழ்த்துகள்.

                     என்றும் இன்று   போல் இனிதாய், சிறப்பாய்,சகல செல்வத்தோடும் வாழ வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு,
கார்த்திக் குமார் மற்றும் வர இயலாத நண்பர்கள்.

1 comment:

Anonymous said...

I add my wishes too