
தங்கராஜ் என்ற பெயர் பலருக்கும் புதியதாக இருக்கலாம். தங்கராஜ் EEE பிரிவில் படித்தவர். இன்றைய தினம் பொள்ளாச்சியில் வைத்து தங்கராஜின் திருமணம் இனிதே நடைபெற்றது. நமது நண்பர்கள்
(இடமிருந்து வலமாக) கம்பியுட்டர் ஐயாசாமி, திருப்பூர் ரமேஷ், குன்னத்தூர் யுவராஜ், ஜெயவேல் மற்றும் நித்தியானந்தம் ஆகியோரோடு கூட மேலும் ஈரோடு தீபக் சேகர், மதுரை அரவிந்த் ஆகியோரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment