Sunday, December 29, 2013

தித்திப்பாய்...

கிங்ஸ்டனின் திருமண நாள் நண்பர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருந்ததும், எதிர்பாராத வகையில் அதிகமான (13) எண்ணிக்கையில் நண்பர்கள் கலந்து கொண்டதும் அந்த நாளை சமேலும் சிறப்புக்குரியதாக மாற்றியது. முந்தைய காலக்கட்டத்தின் நினைவுகளை தற்போதுதான் நடந்ததோ என அனைவரும் மகிழும் வண்ணம் தித்திப்பாய் இருந்தது. இது போன்ற மற்றொரு நாளுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்.










No comments: