பாசத்திற்குரிய நண்பன் ஜெகதீஷ் ராஜ ராஜன் தனது திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறான். நேரில் வருகை தந்து வாழ்த்த வேண்டும் என விரும்புகிறான்.
விடுமுறை நாளாக இருப்பதால் தவறாது வருகை புரிந்து மனமாற வாழ்த்தலாம் வாருங்கள்.
திருமணம்
நாள்: 02 பிப்ரவரி 2014.
இடம்: ரத்னா கல்யாண மண்டபம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்.
நேரம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை.
வரவேற்பு
நாள்: 02 பிப்ரவரி 2014.
இடம்: கே.டி.கே. திருமன மண்டபம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்.
நேரம்: மாலை 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை.
தொடர்புக்கு: 96003 32135
No comments:
Post a Comment