Tuesday, July 8, 2008

குரங்கு கையில் பூமாலை

தலைப்பை பார்த்தவுடனே உணர்ந்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். ஆம் மதுரை கோசாவிற்கு கல்யாணம்! குரங்கு கையில் கிடைக்கப்போகும் பூமாலை யார்? என்பதை காண நீங்கள் ஆவல் கொள்ளமாட்டீர்கள் என்பது தெரியும்! இருந்தாலும், பாக்கியராஜ் "வாழ்நாள் அடிமைசாசனம்" எழுதிகொடுக்கும் நாளை காண நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றான். ஆகஸ்ட் முதல் வாரத்தில் (சரியாக நாள் தெரியவில்லை) அநேகமாக திருமணம் என்பது உறுதியான தகவல். பாக்கியராஜ் அனைவரின் அலைபேசி எண்களையும் கேட்டுள்ளான். பாக்கியராஜய் தொடர்பு கொள்ள 00971505092677.

No comments: