Tuesday, May 11, 2010

மதுரை அரவிந்த் அனுப்பும் மண ஓலை

நமது நண்பர் அரவிந்த் தனது திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்கிறார். தவறாது கலந்து கொண்டு வாழ்த்துங்கள்.
மண நாள் : மே  27
இடம்: அண்ணாமலையார் திருமண மண்டபம், கீழையூர்.
(மதுரை - காரைக்குடி சாலையில் உள்ளது)
தொடர்புக்கு:  9894101101

No comments: